|
தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே. ஒலிகளை அல்ல. நேரடியாக ஒலிகளை அல்ல. நேரடியாக பிறப்பிடங்களை மட்டுமே தமிழ் எழுத்துக் குறிக்கின்றது. இது எழுத்து என்பதன் மற்றய மொழிகளின் இலக்கணத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, சரியானது, விஞ்ஞானமுறை கொண்டது. இது என் அசைக்கமுடியாததும் சரியானதுமான கருத்து. பல ஆண்டுகளாக இந்த பிறப்பிடம் என்றால் என்ன எனும் எனது கருத்தை நடைமுறையாக்க முயன்றுவருகின்றேன். இன்று புலவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் எழுத்து என்றால் என்ன என்பதை தவறாக அறிந்துவைத்துள்ளனர். இதை சீர்மைப்படுத்தவேண்டும். உங்கள் கருத்து என்ன? பிறப்பிடத்தினை அசைத்து இயக்கும் விதத்தில் ஒலியன்கள் பிறக்கின்றன. இதுதொடர்பான உங்கள் கருத்து என்ன? அன்புடன் ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாச்̖. [(ி] தமிழ்
எழுத்து = பிறப்பிடம்̖→ அசை,
இசை, ஒலி |
|||||||||
|
|
|
ஆரய்ச்சியாளருக்கு அஞ்சல் அனுப்புக: ஆவரங்கால் சின்னத்துரை சிறிவஸ் Send email to author: Avarangal Sinnathurai Srivas |
-