(வரவுப் பரிந்துரை - Draft Proposal): ஆசிரியர்: ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்
| குற்றியல் இகரம் | குற்றியல் உகரம் |
குற்றியல் (குற்றியல் உயிர்) |
வகை |
| [☒] | [☒] | [☒] | முன் உயிர் அல்லது தனி உயிர் |
| 0B8B | 0B8C | 0B8D | |
| [☒] | [☒] | [☒] | புணர் உயிர் (பின் உயிர் அல்லது பின்முன் உயிர்) |
| 0BC3 | 0BC4 | 0BC5 |
உயிர் வகைகாட்டி
| தனி உயிர் |
புணரும் முன் உயிர் |
புணரும் பின் உயிர் |
புணரும் பின்முன் உயிர் |
|
|
அ ஆ [☒] [☒] [☒] |
அ ஆ [☒] [☒] [☒] |
ி ீ
|
ி ீ
|
உயிர் களின் வகை உதாரணம் |
|
அ[☒] ஆ[☒]
[☒][☒] [☒][☒] [☒][☒] |
அ[☒] ஆ[☒]
[☒][☒] [☒][☒] [☒][☒] |
ி[☒] ீ[☒]
|
ி[☒] ீ[☒]
|
உயிர் குறிகாட்டிகளுடன் உதாரணம் |

================================
குறிப்பு1:
[U+2612]=[☒] தீர்மானிக்க இருக்கும் எழுத்து/குறியீடு என ஆகும்.
குறிப்பு2:
தமிழ்நாட் என்பது எழுதும்போது தமிழ்நாடு என்றும் இதில் வரும் குற்றியல் உகரம் இன்றயகாலத்தில் குற்றியலாக எழுதப்படுவதில்லை என்றும் அறியும்போது இதுபற்றி சற்று சிதிக்கவேண்டி உள்ளது. எனவே சிறிவாச் என்று எழுதுவதா அல்லது தவறாக சிறிவாசு (அல்லது காரணத்துடன் சிறிவச) என்று எழுதலாமா என்பது கேள்விக்குறி.
தமிழில் ஒவ்வோர் எழுத்தும் பிறப்பிடம்சார்ந்த பல ஒலிகளைக் குறிக்கும். பசி எனும்போது pasi, மச்சி எனும்போது machchi. ஆனால் சிறிவாச் என்பதையோ அல்லது சிறிவாசு என்பதோயோ, தமிழை சரியாக தெரியாதகாரணத்தால், நாம் தவறாக உச்சரிப்பதை அவதானித்தேன். நிலமைகளை சீர்செய்ய வேண்டிய நடவடிக்ககளை முன்னெடுப்பதுதான் நல்லது என்பது என் கருத்து.
இரு வெவ்வேறு மெய் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேராது. அப்படிச் சேர்வதாக தெரியும்போது நடப்பது என்னவென்றால் குற்றியல் உயிர் அவற்றுக்கு இடையில் இருத்தல்வேண்டும்.
உதாரணமாக break=bireak, brook=burook, lakshmi= lakishumi. these are sientific representation. That is what tamil defines as kuRRiyal.
அத்துடன் தமிழ்நாடு என்பதில் உ குற்றியல், சொல்லியும் சொல்லாததுபோல்.