பிறப்பிடம் - பிறப்பியல் - தமிழ் எழுத்து

 

Draft: ஆசிரியர்: ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்

 

ஆங்கிலத்தில் வாசிக்க

ஆவகாப்பியம்

 

Status: This is a draft document. Comments are invited. eMail

Testing: alveolar trill 

 

எழுத்து (அல்பாபெற்)

 

ஆதித் தமிழ் எழுத்துக்கள் சங்ககாலங்களில் விஞ்ஞான முறையில் ஆய்வுகளுக்கு உடபடுத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டவை. ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் சங்க அவைகளிலும் தனிபட்ட முறைகளிலும் புலவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எழுத்து என்பது நிர்ணயிக்கபடும்போது, சொற்களை உடைத்து அவற்றின் கூறுகளை அடையாளங் கண்டு இவைதான் எழுத்துக்கள் என்று விஞ்ஞான முறையிலே தீர்மானிக்கப்பட்டது. எழுத்துக்கள் தீர்மானிக்கப்படுவதற்கு முந்திய காலங்களில் படஎழுத்துக்கள் போன்ற முறைகள் பயன்பாட்டில் இருந்தன. [*]

எழுத்து என்பது நிர்ணயிக்கபடும்போது, சொற்களை உடைத்து அவற்றின் கூறுகளை அடையாளங் கண்டு இவைதான் எழுத்துக்கள் என்று விஞ்ஞான முறையிலே தீர்மானிக்கப்பட்டது. எழுத்துக்கள் தீர்மானிக்கப்படுவதற்கு முந்திய காலங்களில் படஎழுத்துக்கள் போன்ற முறைகள் பயன்பாட்டில் இருந்தன. [*]

குமரிக்கண்டதுச் சங்கங்கள் (லுமேரியா), சுமேரிய அவைகள் (ஆதி ஈராக்கியர்/மொசபத்தேமிா) போன்றவை எழுத்துக்களை வரையறுத்தன. இன்று உலகளவில் பாவனையிலுள்ள எழுத்து (அல்பாபெற்) என்பது ஆதித் தமிழிலே முதலில் வரயறுக்கப்பட்டது, அதன் அடிப்படையில் ஆதிக் கீபுறூ மொழியில் (உயிர்க்குறி அற்ற) எழுத்து உருவானது என்பவையும், இவ் எழுத்து முறைகள் பின்பு உலகளாவிப் பரந்தன என்பதும் கருத்தாக உள்ளது. [*]

எழுத்து என்றால் என்ன என்பதில் இன்றய காலகட்டத்தில் இரு முரண்பாடான கருத்துக்கள் இருந்துவருகின்றது. அஃது எழுத்துக் குறிப்பது பிறப்பிடத்தை என்பதும், அல்லது எழுத்துக் குறிப்பது ஒலியன்களை என்பதுமாகும். முதலும் ஆதியுமான தமிழ் முறையில் எழுத்து என்பது உரையாடலின் போது எவ்வெவ் மனித உடல் உறுப்புக்கள் ஒலிகளை உருவாக்குகின்றன என்று இயங்குமுறையில் (மெக்கானிக்ச்) ஆராயப்பட்டு அவ்வவ் உறுப்புக்களுக்கு எழுத்து எனும் அடையாளப் பெயர்சூட்டப்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த உறுப்புக்கள் ஒலிகளின் பிறப்பிடமாக வரையறுக்கப்பட்டு, ஒவ்வொரு பிறப்பிடங்களிலும் உருவாகவல்ல எல்லா ஒலிகளையும் பிரதிபலிப்பனவாக அமைந்தன.

எழுத்துக்கள் உலகளாவி பரம்பிய காலகட்டத்தில் இந்த பிறப்பிடம் என்ற தத்துவம் உதிர்ந்து, தவறாக, 
கேள்வியுற்ற ஒலிகளுக்கு எழுத்து தருதல் எனும் எழுந்தமான (றன்டொம்) முறை பரவலாகிற்று. இன்றய காலகட்டத்தில் அனேகமாக எல்லா மொழிகளும் இந்த எழுந்தமான எழுத்துமுறைகளின் அடிப்படையில் (கிரந்தம் போன்றவை) எழுத்துக்களை வரையறுத்தல் அல்லது ஓர் கலப்பு முறையில் எழுத்துக்களை வரையறுத்தல் (ஆங்கிலம் போன்றன) என்ற தத்துவத்தில் இயங்குகின்றன. எழுந்தமான முறை நாம் பாவனைக்கு உட்படுத்தும் எல்லா ஒலியன்களையும் குறிப்பது இல்லை, மாறாக சில தெரிவுசெய்த ஒலிகளுக்கு மட்டுமே எழுத்துக்கள் தருகின்றது. ஆய்வு அடிப்படையில் பிறப்பிடத்துக்கு எழுத்துத் தரும் தமிழில் குறைந்தது 96 ஒலியன்கள் அன்றாட பாவனையில் உள்ளது என்பது அறிஞர்கள் கருத்து. தமிழில் அன்றாட பாவனையில் இருக்கக்கூடிய ஒலியன்களை "தமிழ் ஒலியங்கள் [*]" எனும் கட்டுரையில் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

 

Summary:

 

Tamil alphabet do not represent sounds/phonemes used in human speech.

Tamil alphabet represent the places of articulation (PoA). Ie, Tamil alphabet simply names and represents the human organs involved in generating speech.

Tamil alphabet indirectly represents all of the group of sounds/phonemes generatable at each of the PoA.

Except Tamil, alphabets of other languages either represent the sounds/phonemes or a mixture of sounds/phonemes plus PoAs.

 

Definition of Tamil alphabet is completely different to that of the alphabets of other languages.

Tamil alphabet system was devised in the ancient times (10,000 BC to 3,500BC) by Snagam and Sangam like academies and other individual philosophers.

 

[[[There is an established view that the function of alphabet is to directly represent (basic components of) speech sounds. This is assumed for most of the Indic languages. This paper intends to establish my view that alphabet in Tamil do not represent speech sounds in a direct sense. Infact Tamil alphabet represents the human organs that generate speech sound.]]]

   

1/ தமிழ் எழுத்து என்பது பிறப்பிடங்களைச் சுட்டும் பெயர்


தமிழ் எழுத்துக் குறிப்பது ஒலிகளின் பிறப்பிடங்களை மட்டுமே அன்றி குறித்த எந்த ஒலிகளையும் அல்ல என்பதை தமிழ் அறிஞ்ஞர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் ஆசிரியர்கள், மற்றும் தமிழ் பேராசிரியர்கள் போன்றோர் தெரிந்துகொள்வதுடன் இந்த அடிப்படைக் கோட்பாட்டினை கற்பித்தலிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். தமிழ் எழுத்து சுட்டுவது பிறப்பிடங்களை என்பது ஓர் விஞ்ஞானக் கோட்பாடு, ஆதிகாலத்தில் விஞ்ஞானம் தழுவி எழுதப்பட்ட தொல்காப்பியம் போன்ற எல்லா தமிழ் இலக்கணங்களும் தமிழ் எழுத்து என்பது பிறப்பிடத்தின் சுட்டுப் பெயர் எனும் கோட்பாடுகொண்டன என்பதை உணர்ந்துகொண்டு இடைக்காலத்தில் மறந்துவிட்ட இந்த சரியான இலக்கணத்தை மீண்டும் நிலைநாட்ட அனைத்துத் தமிழ் உறவுகளும் கட்டுமானமான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டும், ஒலிகளை அல்ல. ஆனால் ஒவ்வோர் பிறப்பிடத்திலும் உருவாகவல்ல எல்லா ஒலிகளையும் அவ்வவ்விடங்களைச் சுட்டும் எழுத்துக்கள் உள்ளடக்குகின்றன. இது சங்கங்கள் போன்ற ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானத் தன்மைகொண்டு ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள். இதை இன்று நாம் தெரியாது நிற்க்கின்றோம் என்றால் அது எமது அண்மைக்காலத்தின் பின்னடைவுகளின் காரணம் என்றே எடுத்துக்கொள்ளல் வேண்டும்.

குமரிக்கண்டக் (சுமேரி) காலத்து பட எழுத்துக்கள் (சித்திர எழுத்துக்கள்) , அதன் முன் தமிழ்நாட்டுக்கால பட எழுத்துக்கள், சிந்துவெளிப் பட எழுத்துக்கள் உடைகப்பட்டு உல்கில் உயிரும் மெய்யும் என்ற அதி உன்னதக் கோட்ப்பாடு தமிழில் உருவானகாலத்தில் அவை புலவர்களினதும் அறிஞர்களினதும், அவைகளில் சூடான விவதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் உட்பட்டே உருவாக்கப்பட்டன. இப்படி உருவான தமிழ் எழுத்துக் கோட்ப்பாடுகள் உலகம் சுற்றி வந்து, இன்று தமிழ் எழுத்துக்களையும் விஞ்ஞானத் தன்மையற்ற ஓர் எழுந்தமான எழுத்துமுறையாக மாற்றக்கூடிய தவறான ஆனால் பலமான நிலப்பாட்டை உருவாக்கியுள்ளன. இதற்கு முதற் காரணம் இன்றய புலவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தமிழ் எழுத்து என்றால் என்ன என்பதைத் தவறாகப் புரிந்துள்ளமையே.

இன்று மற்றய மொழிகள் தொன்றுதொட்டு தமிழில் காணப்படும் எழுத்து என்பதன் வரைவிலக்கணத்தை மறந்து எழுந்தமானமாக கேள்வியுற்ற ஒலிகளுக்கு எழுத்து தருகின்றன. வியட்நாமிய மொழியிலும் எழுத்து என்பது பிறப்பிடத்தைக் குறிப்பதாக அறிஞர்கள் சொல்கின்றார்கள். இது பல்லவ தொடர்பின் மாறாத சின்னமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆங்கில மொழியில் எழுத்து என்பது ஓர் விதமான கலப்பு தன்மை கொண்டதாக கருதலாம். கிரந்தம் மற்றும் வட எழுத்துக்கள் அறிந்த ஒலிகளுக்கு எழுத்து தருகின்றன. தமிழ் எழுத்து பட எழுத்தை அராய்ந்து உடைத்து எழுதிய உயிரும் மெய்யும் எனும் விஞ்ஞானக் கோட்ப்பாட்டுடன் ஒத்துப்போவது பிறப்பிடங்களை ஓர் சீரமைக்கப்பட்ட முறையில் வரையறுத்ததன் காரணத்தால் எனலாம்.

பதினெட்டு மெய் எழுத்துக்கள்.

மிக அடிப்படையான மெய் எழுத்துக்கள் ஆறு ஆகும். அதனைத் தொடர்ந்து சிறிது விரிபாக்கிய மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையே பதினெட்டு ஆகின்றது. (மெய் எழுத்துக்கள் ஆறு !).

அஃது,
அடிப்படை மெய் எழுத்துக்கள் ஆறு, அவைதாம் "க் ச் ட் த் ப் ற்" என்ப.

இசை பிறப்பது ஆறு சுரங்களில், ஏழு சுரங்கள் என்பது தவறு. தமிழ் இசை மட்டும் ஆறு சுரங்கள் கொண்டவையல்ல மற்றயவைகளும் ஆறு சுரங்கள் கொண்டவையே.

இசை பிறப்பது ஆறு சுரங்களில், ஏழு சுரங்கள் என்பது தவறு. தமிழ் இசை மட்டும் ஆறு சுரங்கள் கொண்டவையல்ல மற்றயவைகளும் ஆறு சுரங்கள் கொண்டவையே.

<<<<<<<<<<<<<<<
<<அன்பின் பேரா தெய்வசுந்தரம் அவர்கட்கு,

சொற்களின் ஒலிக்கூட்டத்தை கூறுகளாகப் பிரிக்கும்போது எண்ணற்ற ஒலியன்கள் இருப்பதை சங்கப் புலவர்கள் நன்கே அறிந்திருந்தனர். ஆனால் இவை எல்லாம் 6/7 மெய்/உறுப்பு/பிசிக்கல் இடங்களை மட்டும்கொண்டே (இயந்திரம் போல்) இயக்குகின்றது என்பதையும் அறிந்திருந்தனர். பிறப்பிடங்கள் நேரடியாக ஒலியன்களைக் குறிப்பதில்லை. அஃது, பிறப்பிடங்கள் ஒலியன்களைக் குறிப்பதில்லை மாறாக பேச்சுக்கான உடலுறுப்புக்களை மட்டுமே குறிக்கின்றன. அஃது, தமிழ் எழுத்துக்கள் பிறப்பிடங்களை (6 அல்லது 7 இடங்களை) மட்டும் குறிக்கின்றன. (போனீம் அல்ல, ற்றோன் அல்ல).

எனவே கீழ்கண்ட நல்லதோர் சிந்தனையின் எதிர்க்கருத்துத்தான் சரியான கருத்து. எண்ணற்ற ஒலியன்கள் உண்டு என்பதை சங்ககால (அதற்கு முற்பட்ட) ஆய்வுகள் நன்கே தெரிவித்திருக்கும், ஏனெனில் அவர்களின் ஆய்வின் அடிப்படை விஞ்ஞானத் தன்மைகொண்டவை.

ஒலிக்கும் எழுத்துக்கும் இடையில் தொடர்பில்லை என்று எம்சிந்தனைக்கு உறுக்கிச் சொன்னால் ஆய்வுகளின் திசை சரியானபாதையில் செல்லும்.

அன்புடன்
சின்னத்துரை சிறிவாஸ்>>
>>>>>>>>>>>>>>>>>

 

                   
க் ச் ட் த்     ப் ற்   அடிப்படை மெய் எழுத்துக்கள் 6
ங் ஞ் ண் ந் ந்   ம் ன்   மூக்ஙம் மெய் எழுத்துக்கள்
ய் ர் ல்     வ்     ழ்ள்

 

அட்டவணை 1: தமிழ் ஒலிகளின் பிறப்பிடங்களின் பெயர்கள் - மெய் எழுத்து

 

           
அடிப்படை உயிர் எழுத்துக்கள் 5
ə ி

அடிப்படைப் புணர் உயிர் எழுத்துக்கள் 5 

அட்டவணை 2: தமிழ் ஒலிகளின் பிறப்பிடங்களின் பெயர்கள் - உயிர் எழுத்து

பிறப்பியல் என்ற இந்த தமிழ் எழுத்துக் கோட்பாட்டை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்.

தொடரும்...

[அறிக்கை], [இலக்கணம்], [பாவனை உதாரணம்], [மற்றைய மொழிகள் ஒலிக்கு எழுத்துத் தருகின்றன].
-

Places of articulation (passive & active):


1. Exo-labial

2. Endo-labial

3. Dental

4 அண்கரந் alveolar

5 அண்கரனி pre-alveolar

6. Pre-palatal

7. Palatal

8. Velar

9. Uvular

10. Pharyngeal

11. Glottal

12. Epiglottal

13. Radical

14. Postero-dorsal

15. Antero-dorsal

16. Laminal

17. Apical

18. Sub-apical


பிறப்பிட அட்டவணை

0 1 1.1  1.2 13+10 11 2.1 3 4 5 6 7 8
0

velar

uvular pharyngeal glottal alveolar

 

தொண்டை       பல்   இதழபல் ஈர்இதழ்  
1

க்

ச்

ற் ட் 

 

த்

 

ப்

ற்

 

2

3

தடுவி
plosive

க்̥ க்̡

k g

க் க்

q G

க் -

? -

ற் ட் 

t d 

த்

T

 

ப் ப்

p b

 

4

5

அதிரசை
trill

- R

ற் -

  -

 

B

- R

6

7

xxx
tap or flap
 
சிற்றுரசி
lowfricate

த் த்

T ð

 

8

9

உரசி
fricative

க் க் 

x G

க் க்

X R

க் க் 

‘ ¶

க் க் 

h 

த்

?

   

10

11

xxx
lateral fricative
 

12

மூக்ஙம்
nasal

ங்

ஞ்

- ண்

 

ந்

ந்

ம்

ன்

 

13

14

மூக்ஙம்
nasal

  - ங்

- N

- ங்

-  ª

- ண    

ம்

m

 

15

ய்

ர்

ல்

 

வ்

ழ்ள்

16

17

xxx
approximant
 

18

19

xxx
lateral approximant

அட்டவணை 3: பிறப்பிட அட்டவணை

=====ipaபார்=======ipaபார்=====PoA-Wiki, PoA-e2A, PoA-who3, PoA-uni4, ===

 

தொல்காப்பியம்

பிறப்பியல்

 3.1 பிறப்பியல்

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான.

[தொல்காப்பியம்]

 
   
   
   

-

5,20 புறநடை


எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 

[]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தத்தந் திரிபே சிறிய வென்ப

  தத்தந் திரிபே சிறிய வென்ப

 

 

xxx Glossary

trill அதிரசை w

 alveolar trill

http://en.wikipedia.org/wiki/File:Alveolar_trill.ogg

xxx

 

5,20 புறநடை


எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 

[தொல்காப்பியம்]

 குரல்வளை 

- vocal cord ________________ ஒளிதம் 

 

=============

Wiki Voice files, how to
இதோ எளிமையானது:

<audio src="http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Alveolar_trill.ogg" controls="controls"></audio>
--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran

 முகப்பு/Home